பிரதோச சுற்று |
பாவங்கள் போக்கும் பிரதோச வழிபாடு
பிரதோச வழிபாடு சிவ
வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற
வடமொழிச்சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது
என்று பொருள். குற்றமற்ற இந்தப்பொழுதில் ஈசனை வழிபட்டோமானால் நாம் செய்த
சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி – 6
மணி வரையான காலமாகும்.
பிரதோசம் அன்று படத்தில் காட்டிய படி வளம் வருதல் மிகவும் சிறப்பாகும் பிராத்தனை சீக்கிரம் நிரைவேரும் . திருமணம் நடக்க,கடனில் இருந்து மீள , சுகம் கிடைக்க, இது பிரதோசம் அன்று மட்டும் செய்யப்பபடும் சிறப்பான பிரதட்சணம் ஆகும் . இனி பிரதோசம் அன்று இவ்வாறு பக்தர்கள் சுற்றி எல்லம் வல்ல சிவனாரின் அருள் கிடைக்கட்டும் அனைவருக்கும் .
குறிப்பு: சனிப்பிரதோசத்தன்று இப்பிரதச்சனம் விரதம் இருந்து செய்தால் ஐந்தாண்டுகள் தினம் தோறும் சிவனகோவில சென்ற புண்ணியம் கிடைக்குமாம் .
தங்கள் மேலான கருத்துக்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டுகிறோம் தொடர்பிற்கு சுந்தர் :9360383994 ஜெயானந்த் 9003465601
No comments:
Post a Comment